Conatct Us
-
-
No: 3/330, Mannivakkam Junction, Chennai - 600 045
நீங்கள் உங்கள் கனவு இல்லத்தை கட்ட விரும்பினாலும் அல்லது ஒரு முதலீட்டை செய்ய விரும்பினாலும் இன்றைய சந்தை நிலவரத்தை ஒட்டி மக்களால் தேடி விரும்பி வாங்க எண்ணும் பகுதிகளில் எங்களது விசாலமான நன்கு திட்டமிடப்பட்ட. வீட்டுமனைகள் உங்கள் எதிர்காலத்திற்கு அதிக பலனையும், நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது.
எந்த ஒரு வணிகத்திற்கும் அது துவங்கப்படும் இடம் மிக முக்கியமானது மேலும் அவ்வணிகத்திற்கான வாடிக்கையாளர்கள் வந்து போவதற்கான எல்லா விதமான திட்டமிடல்களை ஒருங்கே அமையப்பெற்ற இடங்களில் Plots களை நாங்கள் விற்பனை செய்கிறோம் .அவற்றில் அலுவலகங்கள், சில்லறை விற்பனை கடைகள் பிற எண்ணற்ற தொழில்களுக்கான தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கியுள்ளோம்.
ரியல் எஸ்டேட் முதலீடு என்பது ஒரு உறுதியானது மேலும் எங்களது பிளாட்டுகள் சிறந்த முதலீட்டுக்கான களமாக அமைய பெற்றுள்ளன கடந்த காலங்களில் முதலீடு செய்த எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல முழுமையான நிறைவான வருமானம் பார்த்து உள்ளனர் என்பதே எங்களின் தனிச்சிறப்பு.,
சொத்து வாங்குதலின்போது சட்டம் மற்றும் நிதி சார்ந்த இளம் சிக்கல்களை களைவதில் எங்கள் குழுவானது தேர்ச்சி பெற்றது எங்கள் குழுவானது சட்ட ஆவணங்கள் கடன் செயலாக்கும் மற்றும் நிதி ஆலோசனை உள்ளிட்ட விரிவான உதவிகளை வழங்குகிறது. எங்களின் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது